யோசுவா 10 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான்.

யோசுவா (Joshua) 10:4 - Tamil bible image quotes