யோசுவா 10 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான்.

யோசுவா (Joshua) 10:25 - Tamil bible image quotes