யோசுவா 1 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம்.

யோசுவா (Joshua) 1:16 - Tamil bible image quotes