யோசுவா 1 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே.

யோசுவா (Joshua) 1:13 - Tamil bible image quotes