ஆதியாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக:

ஆதியாகமம் (Genesis) 9:12 - Tamil bible image quotes