ஆதியாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.

ஆதியாகமம் (Genesis) 9:11 - Tamil bible image quotes