ஆதியாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.

ஆதியாகமம் (Genesis) 7:16 - Tamil bible image quotes