ஆதியாகமம் 50 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.

ஆதியாகமம் (Genesis) 50:20 - Tamil bible image quotes