ஆதியாகமம் 49 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.

ஆதியாகமம் (Genesis) 49:8 - Tamil bible image quotes