ஆதியாகமம் 49 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

ஆதியாகமம் (Genesis) 49:31 - Tamil bible image quotes