ஆதியாகமம் 48 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

உன் சகோதரருக்கு கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.

ஆதியாகமம் (Genesis) 48:22 - Tamil bible image quotes