ஆதியாகமம் 46 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 46:30 - Tamil bible image quotes