ஆதியாகமம் 46 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

ஆதியாகமம் (Genesis) 46:3 - Tamil bible image quotes