ஆதியாகமம் 46 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

ஆதியாகமம் (Genesis) 46:12 - Tamil bible image quotes