ஆதியாகமம் 45 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.

ஆதியாகமம் (Genesis) 45:7 - Tamil bible image quotes