ஆதியாகமம் 45 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

ஆதியாகமம் (Genesis) 45:4 - Tamil bible image quotes