ஆதியாகமம் 45 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;

ஆதியாகமம் (Genesis) 45:13 - Tamil bible image quotes