ஆதியாகமம் 45 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.

ஆதியாகமம் (Genesis) 45:10 - Tamil bible image quotes