ஆதியாகமம் 44 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

ஆதியாகமம் (Genesis) 44:1 - Tamil bible image quotes