ஆதியாகமம் 40 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

மேற்கூடையிலே பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின் மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்.

ஆதியாகமம் (Genesis) 40:17 - Tamil bible image quotes