ஆதியாகமம் 40 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.

ஆதியாகமம் (Genesis) 40:1 - Tamil bible image quotes