ஆதியாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.

ஆதியாகமம் (Genesis) 4:14 - Tamil bible image quotes