ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.

ஆதியாகமம் (Genesis) 39:19 - Tamil bible image quotes