ஆதியாகமம் 39 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான்.

ஆதியாகமம் (Genesis) 39:1 - Tamil bible image quotes