ஆதியாகமம் 38 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

ஆதியாகமம் (Genesis) 38:9 - Tamil bible image quotes