ஆதியாகமம் 38 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை.

ஆதியாகமம் (Genesis) 38:26 - Tamil bible image quotes