ஆதியாகமம் 37 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.

ஆதியாகமம் (Genesis) 37:17 - Tamil bible image quotes