ஆதியாகமம் 36 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர்.

ஆதியாகமம் (Genesis) 36:10 - Tamil bible image quotes