ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

ஆதியாகமம் (Genesis) 35:23 - Tamil bible image quotes