ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

ஆதியாகமம் (Genesis) 35:22 - Tamil bible image quotes