ஆதியாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.

ஆதியாகமம் (Genesis) 35:10 - Tamil bible image quotes