ஆதியாகமம் 33 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அதற்கு அவன்: பிள்ளைகள் இளம்பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகள் ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம்.

ஆதியாகமம் (Genesis) 33:13 - Tamil bible image quotes