ஆதியாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

ஆதியாகமம் (Genesis) 31:41 - Tamil bible image quotes