ஆதியாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.

ஆதியாகமம் (Genesis) 29:20 - Tamil bible image quotes