ஆதியாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.

ஆதியாகமம் (Genesis) 27:9 - Tamil bible image quotes