ஆதியாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள்.

ஆதியாகமம் (Genesis) 26:15 - Tamil bible image quotes