ஆதியாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 62 வது வசனம்

ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தான்.

ஆதியாகமம் (Genesis) 24:62 - Tamil bible image quotes