ஆதியாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 61 வது வசனம்

அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான்.

ஆதியாகமம் (Genesis) 24:61 - Tamil bible image quotes