ஆதியாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 46 வது வசனம்

அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள்.

ஆதியாகமம் (Genesis) 24:46 - Tamil bible image quotes