ஆதியாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 22:5 - Tamil bible image quotes