ஆதியாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

ஆதியாகமம் (Genesis) 21:27 - Tamil bible image quotes