ஆதியாகமம் 2 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

ஆதியாகமம் (Genesis) 2:20 - Tamil bible image quotes