ஆதியாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி,

ஆதியாகமம் (Genesis) 19:10 - Tamil bible image quotes