ஆதியாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.

ஆதியாகமம் (Genesis) 18:21 - Tamil bible image quotes