ஆதியாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

ஆதியாகமம் (Genesis) 17:5 - Tamil bible image quotes