ஆதியாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

ஆதியாகமம் (Genesis) 17:24 - Tamil bible image quotes