ஆதியாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.

ஆதியாகமம் (Genesis) 16:6 - Tamil bible image quotes