ஆதியாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

ஆதியாகமம் (Genesis) 15:2 - Tamil bible image quotes