ஆதியாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.

ஆதியாகமம் (Genesis) 15:16 - Tamil bible image quotes