ஆதியாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.

ஆதியாகமம் (Genesis) 13:9 - Tamil bible image quotes